Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

கதை கந்தல் என்னடா படம் எடுக்கிறீங்க ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் வெந்து போன இயக்குனர் !


புத்தாண்டு பிறந்த உடனே ஐடென்டிட்டி திரைப்படம் வெளியாகி உள்ளது. நேற்று தியேட்டரில் வெளியான இப்படத்தில், டொவினோ தாமஸ், திரிஷா, வினய், ஷம்மி திலகன், அஜு வர்கீஸ், அர்ச்சனா ரவி, கோபிகா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படத்தை இயக்குனர்கள் அகில் பால், அனஸ் கான் எழுதி இயக்கி,ராஜு மல்லியத் தயாரித்துள்ளார். இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தால் கிழித்து தொங்க விடப்பட்டுள்ளது. 

அந்தோ பரிதாபம் என்ற கதையாக ஆகிவிட்டது. உடை மாற்றும் அறையில் கமராவை பொருத்தி, அங்கே பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து, அதில் ஒரு பெண்ணை மிரட்டுகிறான் ஒருவன். இப்படி இன்னும் எத்தனை கதை ? வந்ததையே திரும்பத் திரும்ப எடுப்பீர்களா என்று கேட்டு Identity படத்தை கிழித்து தொங்க விட்டார் மாறன். கீழே short video இணைப்பு ! 











Share this news: Back to Home