Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

நான் சொன்னதை தவிர எல்லாமே பண்ணிருக்க.. கென் கருணாஸை விமர்சித்த நடிகர் தனுஷ்


 அசுரன் படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலம் ஆனவர் கென் கருணாஸ். நடிகர் கருணாஸ் மற்றும் சின்னத்திரை பிரபலம் கிரேஸ் ஆகியோரின் மகன் தான் அவர்.

தற்போது யூத் என்ற படத்தை இயக்கி இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார் கென் கருணாஸ்.இன்று யூத் பட விழா நடந்த நிலையில் அதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர் "நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுங்க, ரூபா இருந்தா புடிங்கிடுவாங்க, ஆனா படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்னு சொன்னதுக்கு.. அதை தவிர நீ எல்லாமே பண்ணிருக்க."

"முதல் போஸ்டரிலேயே மூன்று பெண்கள் உடன் பைக்கில் உட்கார்ந்து இருக்கிறார்" என தனுஷ் கூறி இருக்கிறார். 

Share this news: Back to Home